Landmark Wiki

← கோவா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாஜ் எக்ஸோடிகா ஹோட்டல் மற்றும் ரிசோர்ட்

பிற மொழிகள்: English · Bahasa Melayu

தாஜ் எக்ஸோடிகா ஹோட்டல் மற்றும் ரிசோர்ட்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாஜ் எக்ஸோடிகா ஹோட்டல் மற்றும் ரிசோர்ட் என்றால் என்ன?

இந்தியாவின் கோவாவில் அமைந்துள்ள பெனௌலிம் கடற்கரையில் தாஜ் எக்ஸோடிகா கோவா மற்றும் ரிசோர்ட் அமைந்துள்ளது.

தாஜ் எக்ஸோடிகா ஹோட்டல் மற்றும் ரிசோர்ட் எங்கே உள்ளது?

கோவா; ஆயத்தொலைவு 15.4973, 73.7672.

இதன் கதை

இந்தியாவின் கோவாவில் அமைந்துள்ள பெனௌலிம் கடற்கரையில் தாஜ் எக்ஸோடிகா கோவா மற்றும் ரிசோர்ட் அமைந்துள்ளது. இது தாஜ் ஹோட்டல்களின் குழுமத்தில் ஒரு ஹோட்டலாகும். கோவா கடற்கரைகளில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோவாவின் மதிப்புமிக்க உயர்-ரக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுள் தாஜ் ஹோட்டலும் ஒன்று. அமைதியாக பொழுதினைக் கழிக்க சிறந்த ஹோட்டலாக இந்த ஹோட்டல் கருதப்படுகிறது. ஆறு ஏக்கரில் அமைந்துள்ள தோட்டம், சிறப்பான ஹோட்டல் வடிவமைப்பு, பரந்த நிழலைப் பரவச் செய்யும் தாழ்வாரப் பகுதிகள் என பலதரப்பட்ட வித்தியாசமான சூழல்களின் மூலம் அமைதியான மனநிலையினை உருவாக்கும் வகையில் ஹோட்டல் அமைந்துள்ளது. அத்துடன் விருந்தினர்களுக்கு அங்கு தங்கியிருக்கும் நாட்களை தொடர்ந்து நினைவிருக்கும்படியான அமைப்பினை தாஜ் நிறுவனம் செய்துள்ளது. தாஜ் ஹோட்டல்களின் குழுமத்தினால் இதன் மேலாண்மை கவனிக்கப்பட்டு வருகிறது. சுமார் 136 அறைகளும், நான்கு சூட்களும் இந்த ஹோட்டலில் உள்ளன.

கோவா: அருகிலுள்ள இடங்கள்

அகுவாடா கோட்டை

1.1 km தொலைவில்

Museum of Goa

4.3 km தொலைவில்

Our Lady of the Immaculate Conception Church

6.7 km தொலைவில்

கோவா மாநில அருங்காட்சியகம்

7.1 km தொலைவில்

Church of Our Lady of the Rosary

8.3 km தொலைவில்

Grand Hyatt Goa

10.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.