← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
இந்தோனேசியாவின், ஜாவா தீவில் உள்ள கோட்டை
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா என்றால் என்ன?
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம் (Fort Vredeburg Museum) (அதிகாரப்பூர்வ இந்தோனேஷியன் பெயர், அருங்காட்சியகம் பெண்டங் விடேபர்க் யோக்யகர்த்தா), இந்தோனேசியாவில் யோக்யாகர்த்தா நகரத்தில் அமைந்துள்ள ஒரு முன்னாள் காலனிய காலத்தைச் சேர்ந்த கோட்டை ஆகும்.
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா எங்கே உள்ளது?
யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.8004, 110.3664.
இதன் கதை
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம் (Fort Vredeburg Museum) (அதிகாரப்பூர்வ இந்தோனேஷியன் பெயர், அருங்காட்சியகம் பெண்டங் விடேபர்க் யோக்யகர்த்தா), இந்தோனேசியாவில் யோக்யாகர்த்தா நகரத்தில் அமைந்துள்ள ஒரு முன்னாள் காலனிய காலத்தைச் சேர்ந்த கோட்டை ஆகும். இந்த இராணுவ வளாகம் 1992 ஆம் ஆண்டில் இவ்வ்டம் சுதந்திர போராட்ட அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இது முன் அமைந்துள்ள Gedung அகுன்ங் மற்றும் க்ராட்டான் யோக்யகர்த்தா என அழைக்கப்படுகின்றசுல்தான் அரண்மனைக்கும் கெடங்க் ஆகங்க் என்று அழைக்கப்படுகின்ற இந்தோனேசிய ஜனாதிபதிகளுக்கான ஆறு அரண்மனைகளில் ஒன்றாக உள்ள அரண்மனைக்கும் முன்பாக அமைந்துள்ளது.
யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்
கெதுங் அகுங், யோக்யகர்த்தா
200 m தொலைவில்
Sonobudoyo Museum
310 m தொலைவில்
Kauman Great Mosque
580 m தொலைவில்
யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை
640 m தொலைவில்
Jalan Malioboro
780 m தொலைவில்
Taman Sari
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.