← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கெதுங் அகுங், யோக்யகர்த்தா
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
கெதுங் அகுங், யோக்யகர்த்தா என்றால் என்ன?
கெதுங் அகுங் (Gedung Agung) (ஆங்கிலம் : தி கிரேட் பில்டிங் ) இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும்.
கெதுங் அகுங், யோக்யகர்த்தா எங்கே உள்ளது?
யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.8002, 110.3645.
இதன் கதை
கெதுங் அகுங் (Gedung Agung) (ஆங்கிலம் : தி கிரேட் பில்டிங் ) இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும். இது பெரிய கட்டடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை யோக்யகர்த்தா நகரில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை வளாகம் சுமார் 4.4 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது விரேடெபர்க் கோட்டைக்கு முன்னால் அமைந்துள்ளது.
யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்
Sonobudoyo Museum
180 m தொலைவில்
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
200 m தொலைவில்
Kauman Great Mosque
470 m தொலைவில்
யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை
610 m தொலைவில்
Jalan Malioboro
770 m தொலைவில்
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யோகியாகர்த்தா
1.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.