← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை என்றால் என்ன?
யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை (Kraton of Yogyakarta, இந்தோனேசியம்: Keraton Ngayogyakarta Hadiningrat, "கிராத்தொன் யோகியாக்கார்த்தா ஆடினின்கிராத்து"; சாவகம் : ꦏꦿꦠꦺꦴꦤ꧀ꦔꦪꦺꦴꦒꦾꦏꦂꦠꦲꦢꦶꦤꦶꦔꦿꦠ꧀) என்பது இந்தோனேசியா, யோகியாகர்த்த சிறப்பு பகுதி யோகியாக்கார்த்தாவில் அமைந்துள்ள ஒரு அரண்மனை வளாகம் ஆகும்.
யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை எங்கே உள்ளது?
யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.8057, 110.3641.
இதன் கதை
யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை (Kraton of Yogyakarta, இந்தோனேசியம்: Keraton Ngayogyakarta Hadiningrat, "கிராத்தொன் யோகியாக்கார்த்தா ஆடினின்கிராத்து"; சாவகம் : ꦏꦿꦠꦺꦴꦤ꧀ꦔꦪꦺꦴꦒꦾꦏꦂꦠꦲꦢꦶꦤꦶꦔꦿꦠ꧀) என்பது இந்தோனேசியா, யோகியாகர்த்த சிறப்பு பகுதி யோகியாக்கார்த்தாவில் அமைந்துள்ள ஒரு அரண்மனை வளாகம் ஆகும். இது யோக்யககர்த்தாவின் சுல்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்து வந்த இடம் ஆகும். இந்த வளாகம் ஜாவானிய பண்பாட்டு மையமாகும். இந்த வளாகத்தில் அரச கலைப்பொருட்களைக் கொண்டுள்ள அருங்காட்சியகம் உள்ளது. இதை யோகயாகார்த்த கிராட்டன் கார்ட்ஸ் ( இந்தோனேசிய: பிரஜூரித் கெரட்டன் நாகயோகியகார்த்தா ஹாடினிங்கிராட் ) என அழைக்கப்படுகின்ற பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்
Kauman Great Mosque
250 m தொலைவில்
Sonobudoyo Museum
430 m தொலைவில்
கெதுங் அகுங், யோக்யகர்த்தா
610 m தொலைவில்
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
640 m தொலைவில்
Taman Sari
750 m தொலைவில்
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யோகியாகர்த்தா
1.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.