Landmark Wiki

← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பெங்களூர் சுதந்திரப் பூங்கா

இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள பொதுப் பூங்கா

பிற மொழிகள்: English

பெங்களூர் சுதந்திரப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பெங்களூர் சுதந்திரப் பூங்கா என்றால் என்ன?

பெங்களூர் சுதந்திரப் பூங்கா (Freedom Park, Bengaluru) இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூருவின் காந்திநகர் பகுதியில், சேசாத்ரி சாலையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுப் பூங்காவாகும்.

பெங்களூர் சுதந்திரப் பூங்கா எங்கே உள்ளது?

பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9773, 77.5818.

இதன் கதை

பெங்களூர் சுதந்திரப் பூங்கா (Freedom Park, Bengaluru) இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூருவின் காந்திநகர் பகுதியில், சேசாத்ரி சாலையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுப் பூங்காவாகும். இது முன்பு பெங்களூரு மத்திய சிறைச்சாலையாக செயல்பட்டது. 2008 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்காவாக மாற்றப்பட்டது. பெங்களூருவில் நடைபெறும் பல பொதுக்கூட்டங்கள், சமூக இயக்கங்கள் மற்றும் அமைதியான போராட்டங்களுக்கான முக்கிய இடமாகவும் இந்தப் பூங்கா விளங்குகிறது. 1975-ஆம் ஆண்டில் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, ​​அடல் பிகாரி வாச்பாய் மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, இந்தச் சிறையில் அடைக்கப்பட்டனர். லோக் பால் மசோதாவைச் சட்டமாக்குவது தொடர்பான அரசு நடவடிக்கையை வலியுறுத்தி, ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் ஆதரவுடன் அன்னா அசாரே மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமும் இங்கு நடைபெற்றது.

பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்

விதான சௌதா

980 m தொலைவில்

Lok Bhavan, Bengaluru

1.2 km தொலைவில்

Gandhi Bhavan, Bengaluru

1.2 km தொலைவில்

கப்பன் பூங்கா

1.3 km தொலைவில்

Dharmaraya Swamy Temple

1.3 km தொலைவில்

அரசு அருங்காட்சியகம், பெங்களூரு

1.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.