Landmark Wiki

← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அரசு அருங்காட்சியகம், பெங்களூரு

பெங்களூரில் உள்ள அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English

அரசு அருங்காட்சியகம், பெங்களூரு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அரசு அருங்காட்சியகம், பெங்களூரு என்றால் என்ன?

அரசு அருங்காட்சியகம் (பெங்களூர்) இந்தியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

அரசு அருங்காட்சியகம், பெங்களூரு எங்கே உள்ளது?

பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9747, 77.5958.

இதன் கதை

அரசு அருங்காட்சியகம் (பெங்களூர்) இந்தியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இந்த அருங்காட்சியகம் மைசூர் அரசால் 1865 ஆம் ஆண்டில் சர்ஜன் எட்வர்ட் பல்ஃபோர் > வழிகாட்டலில் நிறுவப்பட்டதாகும். இவர்தான் சென்னையில் அருங்காட்சியகம் அமைத்தார். இந்த அருங்காட்சியகத்தை அமைக்க மைசூர் தலைமை கமிஷனர் லிண்டன் பவுரிங் என்பவரின் ஆதரவும் இருந்தது. தென்னிந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் என்ற சிறப்பைப் பெற்ற இந்த அருங்காட்சியகம், தற்போது ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாக உள்ளது மற்றும் பழைய நகைகள், சிற்பம், நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்பொருள் மற்றும் புவியியல் கலைப்பொருட்களின் அரிய தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆரம்பகால கன்னட கல்வெட்டான (கி.பி. 450) ஹல்மிடி கல்வெட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்

வெங்கடப்பா கலைக்கூடம்

70 m தொலைவில்

விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்

80 m தொலைவில்

கப்பன் பூங்கா

270 m தொலைவில்

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை

360 m தொலைவில்

விதான சௌதா

780 m தொலைவில்

Lok Bhavan, Bengaluru

970 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.