Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

காலிமுகத் திடல்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia

காலிமுகத் திடல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

காலிமுகத் திடல் என்றால் என்ன?

காலிமுகத் திடல் (Galle Face Green) என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பில் காலி வீதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே காணப்படும் திறந்தவெளி கரையோர முகத்திடல் ஆகும்.

காலிமுகத் திடல் எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.9265, 79.8435.

இதன் கதை

காலிமுகத் திடல் (Galle Face Green) என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பில் காலி வீதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே காணப்படும் திறந்தவெளி கரையோர முகத்திடல் ஆகும். இது பிரித்தானிய ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவானது. இருப்பினும் அசல் காலி முகத்திடலானது இன்று காணப்படுவதை விட மிகப் பெரிய பரப்பளவில் விரிவானதாக இருந்தது. காலிமுகத் திடல் ஆரம்பத்தில் முக்கியமாக குதிரைப் பந்தயத்திற்கும், குழிப்பந்தாட்ட அரங்காகவும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் துடுப்பாட்டம், கால்பந்து, டென்னிஸ், ரக்பி ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டது.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

Shangri-La Colombo

140 m தொலைவில்

One Galle Face

190 m தொலைவில்

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு

510 m தொலைவில்

The Kingsbury

730 m தொலைவில்

Galle Face Hotel

780 m தொலைவில்

பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்

910 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.