Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு

பிற மொழிகள்: English · Bahasa Melayu

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு என்றால் என்ன?

பழைய நாடாளுமன்றக் கட்டடம் இலங்கை சனாதிபதி செயலாளரின் மனையாகும்.

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.9311, 79.8431.

இதன் கதை

பழைய நாடாளுமன்றக் கட்டடம் இலங்கை சனாதிபதி செயலாளரின் மனையாகும். இது கொழும்பு கோடையில் கடலினை நோக்கியவாறு, சனாதிபதி இருப்பிடத்தை அண்மித்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத் தொகுதி சிறீ ஜெயவர்த்தனபுரம் கோட்டையில் 1983 இல் அமைக்கப்படும் வரை 53 வருடங்கள் இலங்கையின் சட்ட மன்றமாக விளங்கியது.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

The Kingsbury

240 m தொலைவில்

பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்

400 m தொலைவில்

One Galle Face

410 m தொலைவில்

Shangri-La Colombo

490 m தொலைவில்

காலிமுகத் திடல்

510 m தொலைவில்

சனாதிபதி மாளிகை, கொழும்பு

590 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.