← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
பழைய கொழும்பு கலங்கரை விளக்கம் என்றால் என்ன?
பழைய கொழும்பு கலங்கரை விளக்கம் (Old Colombo Lighthouse) அல்லது கொழும்பு கோட்டை மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகவும் கொழும்பில் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தது.
பழைய கொழும்பு கலங்கரை விளக்கம் எங்கே உள்ளது?
கொழும்பு; ஆயத்தொலைவு 6.9347, 79.8428.
இதன் கதை
பழைய கொழும்பு கலங்கரை விளக்கம் (Old Colombo Lighthouse) அல்லது கொழும்பு கோட்டை மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகவும் கொழும்பில் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தது. கலங்கரை விளக்கம் இப்போது செயல்படவில்லை. ஆனால் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாக செயல்படுகிறது. இது கொழும்பு கோட்டையில் சதாம் தெருவும், சனாதிபதி மாவத்தை (முன்பு இராணியின் சாலை) சாலையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.
கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்
சனாதிபதி மாளிகை, கொழும்பு
190 m தொலைவில்
The Kingsbury
220 m தொலைவில்
கொழும்பு கலங்கரை விளக்கம்
280 m தொலைவில்
கிராண்ட் ஓரியண்டல் ஓட்டல்
400 m தொலைவில்
பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு
400 m தொலைவில்
One Galle Face
800 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.