Landmark Wiki

← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கவி கங்காதரேசுவரர் கோயில்

பிற மொழிகள்: English

கவி கங்காதரேசுவரர் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கவி கங்காதரேசுவரர் கோயில் என்றால் என்ன?

கவி கங்காதரேசுவரர் கோயில் (Gavi Gangadhareshwara Temple) மேலும் கவிபுரம் குகைக் கோயில் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் இந்தியக் குகைவரைக் கோயில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.

கவி கங்காதரேசுவரர் கோயில் எங்கே உள்ளது?

பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9482, 77.5630.

இதன் கதை

கவி கங்காதரேசுவரர் கோயில் (Gavi Gangadhareshwara Temple) மேலும் கவிபுரம் குகைக் கோயில் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் இந்தியக் குகைவரைக் கோயில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முன்புறத்தில் உள்ள மர்மமான வட்டக் கல்களுக்கும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் சூரியனின் கதிர்கள் சன்னதியில் ஒளிவீசுவதற்கும் பிரபலமானது. இது 16ஆம் நூற்றாண்டில் நகரத்தின் நிறுவனராக இருந்த கெம்பெ கவுடா என்பவரால் கட்டப்பட்டது.

பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்

Dodda Basavana Gudi

820 m தொலைவில்

திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை

1.7 km தொலைவில்

கோட்டை வெங்கடரமணா கோயில், பெங்களூரு

1.8 km தொலைவில்

பெங்களூர்க் கோட்டை

2.2 km தொலைவில்

Dharmaraya Swamy Temple

2.9 km தொலைவில்

லால் பாக்

2.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.