← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோட்டை வெங்கடரமணா கோயில், பெங்களூரு
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
கோட்டை வெங்கடரமணா கோயில், பெங்களூரு என்றால் என்ன?
கோட்டை வெங்கடரமணா கோயில் இந்தியாவின் பெங்களூரு கிருஷ்ணராஜேந்திர சாலையில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும்.
கோட்டை வெங்கடரமணா கோயில், பெங்களூரு எங்கே உள்ளது?
பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9595, 77.5743.
இதன் கதை
கோட்டை வெங்கடரமணா கோயில் இந்தியாவின் பெங்களூரு கிருஷ்ணராஜேந்திர சாலையில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது வெங்கடேஸ்வரர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக் கோயிலின் அமைப்பு, திராவிட பாணி, விஜயநகர காலத்திய கட்டிடக்கலை பாணியைப் பின்பற்றி 1689 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலை, அப்போதைய மைசூர் ஆட்சியாளராக இருந்த சிக்க தேவராச உடையார் கட்டியுள்ளார்.
பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்
திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை
80 m தொலைவில்
பெங்களூர்க் கோட்டை
410 m தொலைவில்
Dharmaraya Swamy Temple
1.2 km தொலைவில்
கவி கங்காதரேசுவரர் கோயில்
1.8 km தொலைவில்
Dodda Basavana Gudi
2.0 km தொலைவில்
லால் பாக்
2.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.