Landmark Wiki

← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை

பிற மொழிகள்: English

திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை என்றால் என்ன?

திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை (Tipu Sultan's Summer Palace) என்பது இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ளது.

திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை எங்கே உள்ளது?

பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9595, 77.5736.

இதன் கதை

திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை (Tipu Sultan's Summer Palace) என்பது இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ளது. இது, மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் கோடைகால இல்லமாக இருந்தது. மேலும் இந்தோ-இசுலாமிய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஹைதர் அலி பெங்களூர் கோட்டையின் நிலபரப்பில் இதன் கட்டுமானத்தைத் தொடங்கினார், மேலும் இது 1791 இல் திப்பு சுல்தானின் ஆட்சியில் நிறைவடைந்தது. நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்த பிறகு, பிரித்தானிய நிர்வாகம் 1868 இல் அட்டாரா கச்சேரிக்குச் செல்வதற்கு முன்பு அரண்மனையை அதன் செயலகத்திற்காகப் பயன்படுத்தியது. இன்று இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் பழைய பெங்களூரின் மையத்தில் கலாசிபல்யம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த அரண்மனையை சுற்றுலாத் தலமாக பராமரிக்கிறது.

பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்

கோட்டை வெங்கடரமணா கோயில், பெங்களூரு

80 m தொலைவில்

பெங்களூர்க் கோட்டை

460 m தொலைவில்

Dharmaraya Swamy Temple

1.3 km தொலைவில்

கவி கங்காதரேசுவரர் கோயில்

1.7 km தொலைவில்

Dodda Basavana Gudi

1.9 km தொலைவில்

லால் பாக்

2.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.