← ஐக்கிய இராச்சியம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இராட்சசப் படுகை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
இராட்சசப் படுகை என்றால் என்ன?
இராட்சசப் படுகை (Giant's Causeway) இது அயர்லாந்து நாட்டில் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.
இராட்சசப் படுகை எங்கே உள்ளது?
ஐக்கிய இராச்சியம்; ஆயத்தொலைவு 55.2408, -6.5117.
இதன் கதை
இராட்சசப் படுகை (Giant's Causeway) இது அயர்லாந்து நாட்டில் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இங்கு 40,000 கருங்கற்கள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு அடுக்குகளாகக் காணப்படுகிறது. இது பண்டையகாலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உருவாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஐக்கிய இராச்சியம்: அருகிலுள்ள இடங்கள்
ஏரி மாவட்டம்
229.3 km தொலைவில்
Borders of the Roman Empire
250.2 km தொலைவில்
ஆட்ரியனின் சுவர்
269.9 km தொலைவில்
Castles and Town Walls of King Edward in Gwynedd
275.1 km தொலைவில்
St Kilda, Scotland
313.2 km தொலைவில்
Pontcysyllte Aqueduct
336.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.