← சான் பிரான்சிஸ்கோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோல்டன் கேற் பாலம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கோல்டன் கேற் பாலம் என்றால் என்ன?
கோல்டன் கேட் பாலம் (Golden Gate Bridge) பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும்.
கோல்டன் கேற் பாலம் எங்கே உள்ளது?
சான் பிரான்சிஸ்கோ; ஆயத்தொலைவு 37.8197, -122.4786.
இதன் கதை
கோல்டன் கேட் பாலம் (Golden Gate Bridge) பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது. கோல்டன் கேட் பாலம் கட்டப்படுவதற்கு முன்னால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் மாரின் மாகாணத்தை இணைக்கும் ஒரே வழி பசிபிக் பெருங்கடலில் படகு சவாரி செய்வது தான். ஸ்ட்ராஸ் என்னும் பொறியாளர் கோல்டன் கேட் பாலத்தின் வடிவம் மற்றும் கட்டுமானப்பணியின் தலைமை பொறுப்பு வகித்தார்.
சான் பிரான்சிஸ்கோ: அருகிலுள்ள இடங்கள்
Walt Disney Family Museum
2.7 km தொலைவில்
Baker Beach
3.0 km தொலைவில்
Legion of Honor (museum)
4.4 km தொலைவில்
Holy Virgin Cathedral
4.4 km தொலைவில்
அல்காட்ராஸ் தீவு
5.0 km தொலைவில்
Fine Arts Museums of San Francisco
5.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.