Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தங்க வாயில்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

தங்க வாயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தங்க வாயில் என்றால் என்ன?

தங்க வாயில் கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படும் பெயரும், எருசலேம் பழைய நகரில் உள்ள பழைய வாயில்களில் ஒன்றுமாகும்.

தங்க வாயில் எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7789, 35.2369.

இதன் கதை

தங்க வாயில் கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படும் பெயரும், எருசலேம் பழைய நகரில் உள்ள பழைய வாயில்களில் ஒன்றுமாகும். யூத பாரம்பரியத்தின்படி, செக்கீனா (שכינה) (புனிதப் பிரசன்னம்) இவ்வாயில் வழியாக வெளிப்பட்டது. இது மீண்டும் மெசியா (மீட்பர்) வரும்போது (எசேக்கியேல் 44:1–3) ஏற்பட்டு, தற்போதுள்ள வாயில் நீக்கப்பட்டு புதிய வாயில் உருவாகும். இதனால்தான் இவ்விடத்திலிருந்த முன்னைய வாயிலில் யூதர்கள் இரக்கத்திற்காக வழிபட்டார்கள்.

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

பாறைக் குவிமாடம்

180 m தொலைவில்

இரண்டாம் கோவில்

180 m தொலைவில்

எருசலேம் கோவில்

180 m தொலைவில்

பெத்சதாக் குளம்

300 m தொலைவில்

கெத்சமனி

310 m தொலைவில்

அல் அக்சா பள்ளிவாசல்

330 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.