← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இரண்டாம் கோவில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
இரண்டாம் கோவில் என்றால் என்ன?
இரண்டாம் கோவில் (யூதம்) (Second Temple) என்பது எருசலேம் நகரில் "கோவில் மலை" (Temple Mount) என்னும் இடத்தில் கி.
இரண்டாம் கோவில் எங்கே உள்ளது?
எருசலேம்; ஆயத்தொலைவு 31.7781, 35.2353.
இதன் கதை
இரண்டாம் கோவில் (யூதம்) (Second Temple) என்பது எருசலேம் நகரில் "கோவில் மலை" (Temple Mount) என்னும் இடத்தில் கி.மு. 516 இலிருந்து கி.பி. 70 வரை நிலைபெற்றிருந்த யூத வழிபாட்டிடம் ஆகும். இக்கோவில் கட்டப்படுவதற்கு முன், அது இருந்த இடத்தில் முதல் கோவில் என்று யூதர்களால் அழைக்கப்பட்ட சாலமோனின் கோவில் இருந்தது. அந்த முதல் கோவில் கி.மு. 586 ஆம் ஆண்டில் இரண்டாம் நெபுகத்னேசார் என்னும் பாபிலோனிய மன்னரால் அழிக்கப்பட்டு, யூத மக்கள் இனம் நாடுகடத்தப்பட்டது. முதல் கோவிலும் இரண்டாம் கோவிலும் யூதர்களின் சமய வாழ்வில் பெருமுக்கியத்துவம் வாய்ந்தன.
எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்
பாறைக் குவிமாடம்
10 m தொலைவில்
எருசலேம் கோவில்
40 m தொலைவில்
மேற்குச் சுவர்
170 m தொலைவில்
தங்க வாயில்
180 m தொலைவில்
அல் அக்சா பள்ளிவாசல்
230 m தொலைவில்
Western Wall Plaza
240 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.