← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் என்றால் என்ன?
கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல், அலுவலக ரீதியில் லலித் கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் எங்கே உள்ளது?
கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5684, 88.3495.
இதன் கதை
கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல், அலுவலக ரீதியில் லலித் கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்த கட்டிடம், (முன்பு கல்கத்தா) ஒரு சகாப்தம் போன்றது. இந்த ஹோட்டல் 1840 அல்லது 1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அச்சமயம் இந்தியாவில் முக்கிய நகரமாக இருந்த, கொல்கத்தாவினைஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இந்தப் பகுதி முழுவதும் செழுமை மிகுந்து காணப்பட்ட காலத்தில், “கிழக்குப் பகுதியின் ஆபரணம்” எனவும் அழைக்கப்பட்டதுண்டு. முக்கிய பிரமுகர்கள் இந்த கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டலில் தங்கியதுண்டு. 1947 ஆம் ஆண்டில், இந்த ஹோட்டல் தனது வணிகச் சேவையினைத் தொடங்கினாலும், மேற்கு வங்கத்தில் இருந்த நக்சலைட் பிரச்சினைகளால் போதுமான அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பின்னர் அந்த மாநில அரசு ஹோட்டலின் மேலாண்மையினை கையாளத் தொடங்கியது. 2005 ஆம் ஆண்டில், ஹோட்டல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, சீரமைப்பு செய்யப்பட்டு, நவம்பர் 2013 ஆம் ஆண்டில் ஹோட்டல் திறக்கப்பட்டது.
கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்
மக்களகம், கொல்கத்தா
240 m தொலைவில்
St. John's Church
410 m தொலைவில்
Tipu Sultan Mosque
420 m தொலைவில்
Black Hole of Calcutta
570 m தொலைவில்
எழுத்தர்களின் கட்டிடம்
590 m தொலைவில்
Shaheed Minar
620 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.