← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மக்களகம், கொல்கத்தா
மேற்கு வங்க ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம்
விரைவான பதில்கள்
மக்களகம், கொல்கத்தா என்றால் என்ன?
மக்களகம், கொல்கத்தா (பொதுவாக லோக் பவன் என்று அழைக்கப்படுகிறது; முன்னாள் பெயர்கள்: ராஜ் பவன் மற்றும் அரசு மாளிகை) என்பது இந்தியாவின், மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள மேற்கு வங்க ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.
மக்களகம், கொல்கத்தா எங்கே உள்ளது?
கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5673, 88.3475.
இதன் கதை
மக்களகம், கொல்கத்தா (பொதுவாக லோக் பவன் என்று அழைக்கப்படுகிறது; முன்னாள் பெயர்கள்: ராஜ் பவன் மற்றும் அரசு மாளிகை) என்பது இந்தியாவின், மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள மேற்கு வங்க ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இந்தியாவில் கம்பெனி ஆட்சி நடைபெற்ற போது 1803 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மாளிகை, 1858 இல் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட பின்னர், இந்திய வைசிராயின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது. பின்னர் 1911-இல் இந்தியாவின் தலைநகரம் அப்போதைய கல்கத்தாவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்ட பிறகு, இது வங்காள ஆளுநரின் (தற்போது மேற்கு வங்காள ஆளுநர்) அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது.
கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்
கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல்
240 m தொலைவில்
St. John's Church
340 m தொலைவில்
Tipu Sultan Mosque
490 m தொலைவில்
Shaheed Minar
520 m தொலைவில்
Black Hole of Calcutta
680 m தொலைவில்
கிராண்டு ஹோட்டல்
690 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.