Landmark Wiki

← சீனா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குகுசீலி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

குகுசீலி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குகுசீலி என்றால் என்ன?

குகுசீலி அல்லது குகுஸீலி அல்லது கெகெஸீலி அல்லது ஹோ ஸீல் ((சீனம்: 可可西里; பின்யின்: Kěkěxīlǐ மங்கோலியன் நீல மலைமுகடு, ((சீனம்: 阿卿贡嘉; பின்யின்: Ā qīng gòng jiā) திபெத்தியம் பத்தாயிரம் மலைகளின் தலைவன், ஆங்கிலம்: Hoh Xil or Kekexili) என்பது சீனாவில் சிங்காய்-திபெத் மேட்டுநிலத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதி.

குகுசீலி எங்கே உள்ளது?

சீனா; ஆயத்தொலைவு 35.3803, 92.4392.

இதன் கதை

குகுசீலி அல்லது குகுஸீலி அல்லது கெகெஸீலி அல்லது ஹோ ஸீல் ((சீனம்: 可可西里; பின்யின்: Kěkěxīlǐ மங்கோலியன் நீல மலைமுகடு, ((சீனம்: 阿卿贡嘉; பின்யின்: Ā qīng gòng jiā) திபெத்தியம் பத்தாயிரம் மலைகளின் தலைவன், ஆங்கிலம்: Hoh Xil or Kekexili) என்பது சீனாவில் சிங்காய்-திபெத் மேட்டுநிலத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதி. சீனாவில் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதியான இது உலகின் மூன்றாவது குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதியாக உள்ளது.

சீனா: அருகிலுள்ள இடங்கள்

Badain Jaran Desert

1004.4 km தொலைவில்

Three Parallel Rivers

1034.0 km தொலைவில்

ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு

1079.7 km தொலைவில்

ஹுவாங்லோங்

1089.0 km தொலைவில்

Sichuan Giant Panda Sanctuaries

1105.1 km தொலைவில்

World Heritage site No. 779

1244.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.