Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

யோப்பா வாயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

யோப்பா வாயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

யோப்பா வாயில் என்றால் என்ன?

யோப்பா வாயில் (எபிரேயம்: שער יפו‎, ஸார் யஃபோ; அரபி: باب الخليل, "நண்பனின் வாயில்"; "தாவீதின் மன்றாட்டுச் சுவர் வாயில்";தாவீதின் வாயில்) என்பது எருசலேம் பழைய நகர் வரலாற்றுச் சுவரிலுள்ள கல்லாலான பெரும் நுழைவாயில் ஆகும்.

யோப்பா வாயில் எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7766, 35.2276.

இதன் கதை

யோப்பா வாயில் (எபிரேயம்: שער יפו‎, ஸார் யஃபோ; அரபி: باب الخليل, "நண்பனின் வாயில்"; "தாவீதின் மன்றாட்டுச் சுவர் வாயில்";தாவீதின் வாயில்) என்பது எருசலேம் பழைய நகர் வரலாற்றுச் சுவரிலுள்ள கல்லாலான பெரும் நுழைவாயில் ஆகும். இது எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள எட்டு வாயில்களில் ஓன்று. இந்த வாயில்மட்டுமே சுவற்றுக்கு செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. யாரும் எளிதில் நுழையாமல் தடுப்பதற்கான ஓர் உத்தியாக இப்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அல்லது யோப்பா துறைமுகத்தில் இருந்து இறங்கி வருபவர்கள் வரும் சாலைக்கு வசதியாக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம்.

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

தாவீதின் கோபுரம்

60 m தொலைவில்

Mosque of Omar

240 m தொலைவில்

திருக்கல்லறைத் தேவாலயம்

280 m தொலைவில்

கொல்கொதா

290 m தொலைவில்

Aelia Capitolina

350 m தொலைவில்

King David Hotel

530 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.