Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாவீதின் கோபுரம்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

தாவீதின் கோபுரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாவீதின் கோபுரம் என்றால் என்ன?

தாவீதின் கோபுரம் (Tower of David, (எபிரேயம்: מגדל דוד‎, Migdal David, அரபி: برج داود, Burj Daud) என்பது யோப்பா வாயிக்கு அருகில் எருசலேமின் பழைய நகர் நுழைவில் அமைந்துள்ள புராதான நகரப் பாதுகாப்பு அரண் ஆகும்.

தாவீதின் கோபுரம் எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7761, 35.2278.

இதன் கதை

தாவீதின் கோபுரம் (Tower of David, (எபிரேயம்: מגדל דוד‎, Migdal David, அரபி: برج داود, Burj Daud) என்பது யோப்பா வாயிக்கு அருகில் எருசலேமின் பழைய நகர் நுழைவில் அமைந்துள்ள புராதான நகரப் பாதுகாப்பு அரண் ஆகும். பழைய நகர் பாதுகாப்பிலுள்ள தந்திரோபாய பலவீனப் பகுதிகளை பலப்படுத்த கட்டப்பட்ட இந் நகரப் பாதுகாப்பு அரண் தற்போது கி.மு. 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அத்திவாரத்தின் மேல் அமைந்துள்ளது. இக் கோபுரம் எருசலேமை வெற்றி கொண்ட கிறித்தவர், இசுலாமியர், மம்லுக், துருக்கியர் ஆகியோரால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டது. இது 2700 ஆண்டு பழமையான முக்கியத்துவம்மிக்க தொல்பொருள் கண்டுபிடிப்புக்களையும், இசையரங்கு போன்ற பல நிகழ்வுகளுக்கான இடமாகவும் திகழ்கிறது. "தாவீதின் கோபுரம்" எனும் பெயரை பைசாந்திய கிறித்தவர்கள் இவ்விடம் தாவீன் அரண்மனை இருந்த இடமாகக் கருதி இட்டனர். விவிலியத்தின் இனிமைமிகு பாடல் நூலிலிருந்து "தாவீதின் கோபுரம்" எனும் பெயரை அவர்கள் பெற்றனர்.

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

யோப்பா வாயில்

60 m தொலைவில்

Mosque of Omar

260 m தொலைவில்

திருக்கல்லறைத் தேவாலயம்

310 m தொலைவில்

Aelia Capitolina

310 m தொலைவில்

கொல்கொதா

320 m தொலைவில்

Cenacle

490 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.