Landmark Wiki

← கண்டி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்

பிற மொழிகள்: English

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் என்றால் என்ன?

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும்.

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் எங்கே உள்ளது?

கண்டி; ஆயத்தொலைவு 7.2931, 80.6347.

இதன் கதை

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். நகரில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் இது 1950 இல் முகம்மது இஸ்மாயில் என்பவரால் கடுகண்ணாவையில் ஆகத்து, 1947 அன்று விபத்தில் மரணமடைந்த அவருடைய மகன் முகம்மது சக்கி இஸ்மைல் நினைவாகக் கட்டப்பட்டது. இந்த மணிக்கூட்டுக் கோபுரம் அக்காலத்தில் இலங்கையின் முன்னனி கட்டடக் கலைஞரான சிரலி டி அல்விஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

கண்டி: அருகிலுள்ள இடங்கள்

கண்டி

30 m தொலைவில்

கண்டி தேசிய நூதனசாலை

700 m தொலைவில்

Royal Palace Complex of Kandy

730 m தொலைவில்

தலதா மாளிகை

740 m தொலைவில்

கண்டி ஏரி

790 m தொலைவில்

Degaldoruwa Raja Maha Vihara

3.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.