Landmark Wiki

← கண்டி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கண்டி ஏரி

பிற மொழிகள்: English · 日本語 · Español

கண்டி ஏரி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கண்டி ஏரி என்றால் என்ன?

கண்டி ஏரி (Kandy Lake; "கிரி முகுடா" [பாற்கடல்] எனவும் அறியபப்டுகிறது) என்பது கண்டி நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை ஏரி ஆகும்.

கண்டி ஏரி எங்கே உள்ளது?

கண்டி; ஆயத்தொலைவு 7.3000, 80.6333.

இதன் கதை

கண்டி ஏரி (Kandy Lake; "கிரி முகுடா" [பாற்கடல்] எனவும் அறியபப்டுகிறது) என்பது கண்டி நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை ஏரி ஆகும். இது 1807 இல் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனால் தலதா மாளிகையை அடுத்து அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் இதன் அளவு குறைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட ஏரியான இதில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கண்டி: அருகிலுள்ள இடங்கள்

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்

790 m தொலைவில்

கண்டி

790 m தொலைவில்

கண்டி தேசிய நூதனசாலை

1.0 km தொலைவில்

Royal Palace Complex of Kandy

1.0 km தொலைவில்

தலதா மாளிகை

1.1 km தொலைவில்

Degaldoruwa Raja Maha Vihara

3.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.