← கண்டி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கண்டி
இலங்கையின் மத்திய மாகாணத்தின் தலைநகரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கண்டி என்றால் என்ன?
கண்டி () (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.
கண்டி எங்கே உள்ளது?
கண்டி; ஆயத்தொலைவு 7.2931, 80.6350.
இதன் கதை
கண்டி () (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும். கண்டி நகரம், கண்டி இராச்சியத்தின் அரச குலமான கண்டி நாயக்கர்களின் தலைநகரமாக விளங்கியது.
கண்டி: அருகிலுள்ள இடங்கள்
கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்
30 m தொலைவில்
கண்டி தேசிய நூதனசாலை
670 m தொலைவில்
Royal Palace Complex of Kandy
700 m தொலைவில்
தலதா மாளிகை
710 m தொலைவில்
கண்டி ஏரி
790 m தொலைவில்
Degaldoruwa Raja Maha Vihara
3.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.