← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கிராண்டு ஹோட்டல்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
கிராண்டு ஹோட்டல் என்றால் என்ன?
ஓபராய் கிராண்டு ஹோட்டல் என்ற உணவு விடுதி கொல்கத்தாவின் முக்கியப் பகுதியான ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ளது.
கிராண்டு ஹோட்டல் எங்கே உள்ளது?
கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5612, 88.3490.
இதன் கதை
ஓபராய் கிராண்டு ஹோட்டல் என்ற உணவு விடுதி கொல்கத்தாவின் முக்கியப் பகுதியான ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ளது. முன்னர், ‘கிராண்ட் ஹோட்டல்’ என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய கால ஆட்சியின் நேர்த்தியான கட்டிடங்களில் இதுவும் ஒன்று. அத்துடன் கொல்கத்தாவின் பிரபலமான ஹோட்டல்களில் ஒன்றாகவும் உள்ளது. இது ஓபராய் ஹோட்டல்கள் குழுமத்தின் ஹோட்டல்களில் ஒன்று.
கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்
Shaheed Minar
180 m தொலைவில்
இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா
400 m தொலைவில்
Tipu Sultan Mosque
540 m தொலைவில்
மக்களகம், கொல்கத்தா
690 m தொலைவில்
கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல்
800 m தொலைவில்
St. John's Church
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.