Landmark Wiki

← ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கடல்சார் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

கடல்சார் அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கடல்சார் அருங்காட்சியகம் என்றால் என்ன?

கடல்சார் அருங்காட்சியகம் (Maritime Museum (Indonesia)) (Indonesian: Museum Bahari ), இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில், பெஞ்சாரிங்கன் துணை மாவட்டத்தில் உள்ள பெஞ்சாரிங்கன் நிர்வாக கிராமத்தில் பழைய சுண்ட கேளபா துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது.

கடல்சார் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

ஜகார்த்தா; ஆயத்தொலைவு -6.1270, 106.8083.

இதன் கதை

கடல்சார் அருங்காட்சியகம் (Maritime Museum (Indonesia)) (Indonesian: Museum Bahari ), இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில், பெஞ்சாரிங்கன் துணை மாவட்டத்தில் உள்ள பெஞ்சாரிங்கன் நிர்வாக கிராமத்தில் பழைய சுண்ட கேளபா துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது. முன்னாள் டச்சு கிழக்கிந்திய கம்பெனி கிடங்குகளுக்குள் அமைந்துள்ள பகுதியில் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கடல் வரலாறு மற்றும் தற்போதைய இந்தோனேசியாவின் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றில் இந்த அருங்காட்சியகம் கவனம் செலுத்துகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொணரப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் பிற கடல்சார் பொருட்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில்தெற்கு சுலவேசியின் புகிஸ் மக்களின் புகழ்பெற்ற பினிசி ஸ்கூனர்ஸ் எனப்படுகின்ற கப்பல் பாய்மரங்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இது தற்போது உலகின் கடைசியாக கடலில் செல்கின்ற கப்பல்களில் காணப்படுவனவாகும். ஜனவரி 2018 ஆம் ஆண்டில் அருங்காட்சியகத்தின் பெரும்பகுதி அங்கு ஏற்பட்ட தீ விபத்தின்போது அழிந்தது.. முன்னாள் டச்சு கிழக்கிந்திய கம்பெனி கிடங்குகளில் கடல்சார் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.

ஜகார்த்தா: அருகிலுள்ள இடங்கள்

வயாங் அருங்காட்சியகம், ஜகார்த்தா

970 m தொலைவில்

நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம், ஜகார்த்தா

1.0 km தொலைவில்

பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்

1.0 km தொலைவில்

ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம்

1.0 km தொலைவில்

இந்தோனேசிய வங்கி அருங்காட்சியகம்

1.3 km தொலைவில்

Gereja Sion

1.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.