← ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம், ஜகார்த்தா
இந்தோனேசியாவின், ஜகார்த்தாவில் உள்ள அருங்காட்சியகம்,
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம், ஜகார்த்தா என்றால் என்ன?
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம் (Museum of Fine Arts and Ceramics) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம், ஜகார்த்தா எங்கே உள்ளது?
ஜகார்த்தா; ஆயத்தொலைவு -6.1339, 106.8142.
இதன் கதை
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம் (Museum of Fine Arts and Ceramics) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியக்ததில் இந்தோனேசியாவின் பாரம்பரிய நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் ஃபகாஹில்லா சதுக்கத்தின் கிழக்குப் பகுதியில், ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் வயாங் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
ஜகார்த்தா: அருகிலுள்ள இடங்கள்
பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்
150 m தொலைவில்
ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம்
170 m தொலைவில்
வயாங் அருங்காட்சியகம், ஜகார்த்தா
220 m தொலைவில்
இந்தோனேசிய வங்கி அருங்காட்சியகம்
410 m தொலைவில்
Gereja Sion
620 m தொலைவில்
கடல்சார் அருங்காட்சியகம்
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.