← பாலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ருடானா அருங்காட்சியகம், பாலி
இந்தோனசியாவின், பாலியியல் உள்ள அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
ருடானா அருங்காட்சியகம், பாலி என்றால் என்ன?
ருடானா அருங்காட்சியகம் (Museum Rudana) அல்லது ருடானா கலை அருங்காட்சியகம் இந்தோனேஷியாவில் பாலியில் ஜியான்யார் பகுதியில் பெலியடான் என்னுமிடத்தில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.
ருடானா அருங்காட்சியகம், பாலி எங்கே உள்ளது?
பாலி; ஆயத்தொலைவு -8.5297, 115.2714.
இதன் கதை
ருடானா அருங்காட்சியகம் (Museum Rudana) அல்லது ருடானா கலை அருங்காட்சியகம் இந்தோனேஷியாவில் பாலியில் ஜியான்யார் பகுதியில் பெலியடான் என்னுமிடத்தில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் நியோமன் ருதானா என்பவரால் திரி ஹிதா கரணாவின் பாலி மனிதநேய தத்துவத்தின் கருத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது, இந்த அருங்காட்சியகத்தில் கலையானது கலை பொதுமக்களின் நல்வாழ்வுக்கு பங்களிப்பு ஆற்றுகிறது.
பாலி: அருகிலுள்ள இடங்கள்
அகுங் ராய் கலை அருங்காட்சியகம், உபுத்
1.6 km தொலைவில்
ஆனைக் குகை
1.8 km தொலைவில்
Pura Dalem Agung Padangtegal
1.9 km தொலைவில்
உபுட் குரங்கு காடு
1.9 km தொலைவில்
Ubud Palace
2.7 km தொலைவில்
புரா தமன் சரஸ்வதி, பாலி
2.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.