← பாலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
உபுட் குரங்கு காடு
இந்தோனேசியா, பாலி, உபுட் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு சரணாலயம் மற்றும் கோயில் வளாகம்
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
உபுட் குரங்கு காடு என்றால் என்ன?
உபுட் குரங்கு காடு (ஆங்கிலம்: Ubud Monkey Forest; இந்தோனேசியம்: Mandala Suci Wenara Wana) என்பது இந்தோனேசியா, பாலி, கியான்யார் பிராந்தியம், உபுட் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வனக் காப்பகம்; கோயில் வளாகம்; மற்றும் குரங்குகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயற்கைச் சரணாலயம் ஆகும்.
உபுட் குரங்கு காடு எங்கே உள்ளது?
பாலி; ஆயத்தொலைவு -8.5188, 115.2584.
இதன் கதை
உபுட் குரங்கு காடு (ஆங்கிலம்: Ubud Monkey Forest; இந்தோனேசியம்: Mandala Suci Wenara Wana) என்பது இந்தோனேசியா, பாலி, கியான்யார் பிராந்தியம், உபுட் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வனக் காப்பகம்; கோயில் வளாகம்; மற்றும் குரங்குகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயற்கைச் சரணாலயம் ஆகும். உள்ளூர் பாலி மக்களால் இந்தக் குரங்குகள் புனிதமான உயிர்ப்பொருட்களாகக் கருதப்படுகிறது. இந்த குரங்குகளின் சரணாலயம், பாலினிய கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தக் குரங்குக் காடு 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் காடு ஆன்மீக சக்திகளின் இருப்பிடமாகவும்; மற்றும் பாதுகாவல் ஆவிகளின் புனித இடமாகவும் கருதப்படுகிறது. புனித விலங்குகளாகக் காணப்படும் குரங்குகள்; உயிர்த்தன்மை மற்றும் இயற்கைத் தன்மை ஆகிய இரண்டையும் அடையாளப் படுத்துகின்றன என்றும்; மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஒரு தனித்துவமான தொடர்பை வளர்க்கின்றன என்றும் பாலி மக்கள் நம்புகின்றனர்.
பாலி: அருகிலுள்ள இடங்கள்
Pura Dalem Agung Padangtegal
0 m தொலைவில்
அகுங் ராய் கலை அருங்காட்சியகம், உபுத்
410 m தொலைவில்
Ubud Palace
1.4 km தொலைவில்
புரா தமன் சரஸ்வதி, பாலி
1.5 km தொலைவில்
பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம், உபுத்
1.5 km தொலைவில்
பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி
1.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.