Landmark Wiki

← பாலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புரா தமன் சரஸ்வதி, பாலி

பிற மொழிகள்: English

புரா தமன் சரஸ்வதி, பாலி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புரா தமன் சரஸ்வதி, பாலி என்றால் என்ன?

புரா தமன் சரஸ்வதி (Pura Taman Saraswati) என்பது உபுத் தண்ணீர் அரண்மனை என்றழைக்கப்படுகின்ற பாலினிய இந்துக் கோயிலாகும்.

புரா தமன் சரஸ்வதி, பாலி எங்கே உள்ளது?

பாலி; ஆயத்தொலைவு -8.5060, 115.2615.

இதன் கதை

புரா தமன் சரஸ்வதி (Pura Taman Saraswati) என்பது உபுத் தண்ணீர் அரண்மனை என்றழைக்கப்படுகின்ற பாலினிய இந்துக் கோயிலாகும். இந்தக் கோயில் இந்தோனேஷியாவில்பாலியில் உபுத் என்னும் இடத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும். புரா தமன் சரஸ்வதி அதன் தாமரை குளத்திற்காகச் சிறப்பினைப் பெறுகிறது.

பாலி: அருகிலுள்ள இடங்கள்

Ubud Palace

150 m தொலைவில்

பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி

160 m தொலைவில்

பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம், உபுத்

790 m தொலைவில்

அகுங் ராய் கலை அருங்காட்சியகம், உபுத்

1.4 km தொலைவில்

Pura Dalem Agung Padangtegal

1.5 km தொலைவில்

உபுட் குரங்கு காடு

1.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.