Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

முசீராபாத்து பள்ளிவாசல்

பிற மொழிகள்: English

முசீராபாத்து பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

முசீராபாத்து பள்ளிவாசல் என்றால் என்ன?

முசீராபாத் மஸ்ஜித் (Musheerabad Mosque) ( முசீராபாத் பாடி மஸ்ஜித் அல்லது ஜமா மஸ்ஜித் முசீராபாத் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலாகும்.

முசீராபாத்து பள்ளிவாசல் எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.4183, 78.4978.

இதன் கதை

முசீராபாத் மஸ்ஜித் (Musheerabad Mosque) ( முசீராபாத் பாடி மஸ்ஜித் அல்லது ஜமா மஸ்ஜித் முசீராபாத் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலாகும். அசல் பகுதியை குதுப் ஷாஹி வம்சத்தின் நான்காவது சுல்தானான இப்ராஹிம் குலி குதுப் ஷா கட்டியுள்ளார். இது ஐதராபாத்தின் ஹயாத்நகர் பகுதியில் அமைந்துள்ள ஹயாத் பக்சி பள்ளிவாசலை ஒத்துள்ளது.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

ஐதராபாத்து புத்தர் சிலை

2.4 km தொலைவில்

விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில்

2.7 km தொலைவில்

உசேன் சாகர்

2.7 km தொலைவில்

லும்பினி பூங்கா

2.9 km தொலைவில்

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம்

3.3 km தொலைவில்

பிர்லா மந்திர்

3.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.