← டாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வங்காளதேச தாவரவியல் பூங்கா
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
வங்காளதேச தாவரவியல் பூங்கா என்றால் என்ன?
வங்காளதேச தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் வங்காளதேச தேசிய உலர் தாவரகம் ஆகியவை வங்காளதேசத்தின் மிகப்பெரிய தாவர பாதுகாப்பு மையமாக உள்ளன, இது சுமார் 84 எக்டேர்கள் (210 ஏக்கர்கள்) பரப்பளைவக் கொண்ட இப்பூங்கா டாக்கா உயிரியல் பூங்காவிற்கு அருகில் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ளது.
வங்காளதேச தாவரவியல் பூங்கா எங்கே உள்ளது?
டாக்கா; ஆயத்தொலைவு 24.0000, 90.0000.
இதன் கதை
வங்காளதேச தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் வங்காளதேச தேசிய உலர் தாவரகம் ஆகியவை வங்காளதேசத்தின் மிகப்பெரிய தாவர பாதுகாப்பு மையமாக உள்ளன, இது சுமார் 84 எக்டேர்கள் (210 ஏக்கர்கள்) பரப்பளைவக் கொண்ட இப்பூங்கா டாக்கா உயிரியல் பூங்காவிற்கு அருகில் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ளது. 1961 இல் நிறுவப்பட்ட இத்தாவரவியல் பூங்கா, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தாவரவியலாளர்களுக்கான அறிவுசார் மற்றும் சுற்றுலா தலமாக விளங்குகிறது. உலர் தாவரகத்தில் சுமார் 100,000 பாதுகாக்கப்பட்ட உலர் தாவரங்களின் சேகரிப்பு உள்ளது. டாக்காவின் வாரி பகுதியில் உள்ள பால்டா தோட்டம் நிர்வாக ரீதியாக தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது.
டாக்கா: அருகிலுள்ள இடங்கள்
வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம்
40.8 km தொலைவில்
Sat Gambuj Mosque
45.4 km தொலைவில்
July Mass Uprising Memorial Museum
46.1 km தொலைவில்
ஜாட்டியா சங்சத் பவன்
46.7 km தொலைவில்
Gulshan Society Mosque
47.0 km தொலைவில்
Bangabandhu Memorial Museum
47.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.