Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி

பிற மொழிகள்: English · Español

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி என்றால் என்ன?

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி (National Gandhi Museum), தற்போது இந்தியத் தலைநகரமான புது டில்லியில், ராஜ்காட் பகுதியில் காந்தி சமாதிக்கு முன் அமைந்துள்ளது.

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 29.0744, 77.4161.

இதன் கதை

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி (National Gandhi Museum), தற்போது இந்தியத் தலைநகரமான புது டில்லியில், ராஜ்காட் பகுதியில் காந்தி சமாதிக்கு முன் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி என அழைக்கப்படும் இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று வழி நடத்திய காந்தி தொடர்பான காட்சிப் பொருட்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. அவர் சொந்தப் பயன்பாட்டுக்காக வைத்திருந்த பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், நூல்கள், சஞ்சிகைகள், பிற ஆவணங்கள், நிழற்படங்கள், நிகழ்படங்கள் போன்ற பல இக் காட்சிப் பொருட்களுள் அடங்கியுள்ளன.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

காஷ்மீர் நுழைவாயில், தில்லி

48.9 km தொலைவில்

Moti Masjid (Red Fort)

49.4 km தொலைவில்

பழைய தில்லி

49.5 km தொலைவில்

செங்கோட்டை

49.6 km தொலைவில்

பதேபூரி பள்ளிவாசல்

50.1 km தொலைவில்

ஜாமா பள்ளி, தில்லி

50.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.