← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பழைய தில்லி
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
பழைய தில்லி என்றால் என்ன?
பழைய தில்லி (Old Delhi), இந்தியாவின் தில்லி மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றான மத்திய தில்லி மாவட்டத்தில் உள்ளது.
பழைய தில்லி எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.6600, 77.2300.
இதன் கதை
பழைய தில்லி (Old Delhi), இந்தியாவின் தில்லி மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றான மத்திய தில்லி மாவட்டத்தில் உள்ளது. தற்போதைய பழைய தில்லி நகரத்தை நிறுவியவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆவார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்நகரம் ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. பழைய தில்லியை மதில் சுவர்களால் சூழப்பட்ட நகரம் என்று அடைமொழியுடன் அழைப்பர். பழைய தில்லி நகரம் செங்கோட்டை, ஜும்மா மசூதி, திகம்பர சமணக் கோயில், சாந்தினி சவுக், குரு தேக் பகதூர் குருத்துவாரா, தோட்டங்கள், நினைவுக் கட்டிடங்கள் போன்ற வரலாற்று புகழ் பெற்ற கட்டிடங்களைக் கொண்டது.
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
காஷ்மீர் நுழைவாயில், தில்லி
750 m தொலைவில்
பதேபூரி பள்ளிவாசல்
820 m தொலைவில்
ஜாமா பள்ளி, தில்லி
1.1 km தொலைவில்
செங்கோட்டை
1.2 km தொலைவில்
Moti Masjid (Red Fort)
1.3 km தொலைவில்
ராஜ்காட்
2.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.