Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தெகிவளை விலங்கியல் பூங்கா

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Español

தெகிவளை விலங்கியல் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தெகிவளை விலங்கியல் பூங்கா என்றால் என்ன?

தெகிவளை விலங்கியல் பூங்கா கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான தெகிவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

தெகிவளை விலங்கியல் பூங்கா எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.8568, 79.8729.

இதன் கதை

தெகிவளை விலங்கியல் பூங்கா கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான தெகிவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த விலங்கியல் பூங்கா தேசிய விலங்கியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகின்றது. 1936 ஆம் ஆண்டு இந்த விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நிலவரப்படி பூங்காவில் 3000 விலங்குகளும், 350 இனங்களும் காணப்படுகின்றது. அத்துடன் பூங்காவின் ஆண்டு வருமானம் சுமார் நாற்பது மில்லியன் இலங்கை ரூபாய்களாகும். இந்த விலங்கியல் பூங்கா ஏனைய விலங்கியல் பூங்காக்களுடன் விலங்கினங்களின் இனப்பெருக்கத்திற்காக விலங்குகளைப் பரிமாறிக்கொள்வதுண்டு.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

இலங்கை வான்படை நூதனசாலை

4.2 km தொலைவில்

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்

5.0 km தொலைவில்

Colombo University Observatory

5.1 km தொலைவில்

சுதந்திர சதுக்கம், கொழும்பு

5.3 km தொலைவில்

கொழும்பு தேசிய அருங்காட்சியகம்

6.1 km தொலைவில்

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு

6.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.