Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இலங்கை வான்படை நூதனசாலை

பிற மொழிகள்: English

இலங்கை வான்படை நூதனசாலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இலங்கை வான்படை நூதனசாலை என்றால் என்ன?

இலங்கை வான்படை நூதனசாலை அல்லது இலங்கை வான்படை அருங்காட்சியகம் என்பது இலங்கை வான்படையின் நூதனசாலையும் ரோயல் சிலோன் வான்படையின் நூதனசாலையும் ஆகும்.

இலங்கை வான்படை நூதனசாலை எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.8242, 79.8917.

இதன் கதை

இலங்கை வான்படை நூதனசாலை அல்லது இலங்கை வான்படை அருங்காட்சியகம் என்பது இலங்கை வான்படையின் நூதனசாலையும் ரோயல் சிலோன் வான்படையின் நூதனசாலையும் ஆகும். இது இரத்மலானை விமான நிலையத்தில் அமைந்துள்ளதுடன் இலங்கை வான்படையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை வான்படையினதும் ரோயல் சிலோன் வான்படையினதும் விமானங்கள், உபகரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிலோனிய இலங்கையின் முதலாவது வான்படைத் தளபதி இ. ஆர். அமரசேகரவினது வாள் மற்றும் பதக்கங்கள் ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருட்களாகும். இரண்டாம் உலகப் போரின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பானிய விமானத்தின் எச்சங்களும் இங்கு காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின்2009 கொழும்பு தற்கொலை விமான தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

தெகிவளை விலங்கியல் பூங்கா

4.2 km தொலைவில்

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்

8.9 km தொலைவில்

Colombo University Observatory

9.2 km தொலைவில்

சுதந்திர சதுக்கம், கொழும்பு

9.3 km தொலைவில்

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு

10.1 km தொலைவில்

கொழும்பு தேசிய அருங்காட்சியகம்

10.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.