← மிரி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நியா தேசிய பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
நியா தேசிய பூங்கா என்றால் என்ன?
நியா தேசிய பூங்கா அல்லது நியா குகைகள் (மலாய்: Taman Negara Niah; ஆங்கிலம்: Niah National Park) என்பது, மலேசியா, சரவாக், மாநிலத்தில் மிரி பிரிவுக்குள் அமைந்துள்ள குகை வளாகம் ஆகும்.
நியா தேசிய பூங்கா எங்கே உள்ளது?
மிரி; ஆயத்தொலைவு 3.8139, 113.7814.
இதன் கதை
நியா தேசிய பூங்கா அல்லது நியா குகைகள் (மலாய்: Taman Negara Niah; ஆங்கிலம்: Niah National Park) என்பது, மலேசியா, சரவாக், மாநிலத்தில் மிரி பிரிவுக்குள் அமைந்துள்ள குகை வளாகம் ஆகும். இந்தச் சுண்ணாம்புக் குகை (Limestone Cave) ஒரு தொல்பொருள் தளமாக விளங்குகிறது. இந்தக் குகை மலேசியாவின் மிகப் பெரிய குகை; அதே வேளையில் மலேசியாவிலேயே மிகப் பழமையான குகையாகும். உலகின் மிகப்பெரிய சுண்ணாம்புக் குகைகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. நியா குகையின் சுற்றுப் பகுதிகள் சரவாக் அருங்காட்சியகத்தின் (Sarawak State Museum) அதிகாரத்தின் கீழ் ஒரு வரலாற்றுத் தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மிரி: அருகிலுள்ள இடங்கள்
லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா
52.2 km தொலைவில்
மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா
56.4 km தொலைவில்
Tua Pek Kong Temple
68.1 km தொலைவில்
Petroleum Museum (Malaysia)
68.2 km தொலைவில்
San Ching Tian Temple
72.0 km தொலைவில்
Atago Maru
78.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.