← அமெரிக்க ஐக்கிய நாடுகள்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஒலிம்பிக் தேசிய பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஒலிம்பிக் தேசிய பூங்கா என்றால் என்ன?
ஒலிம்பிக் தேசிய பூங்கா (Olympic National Park) ஒலிம்பிக் மூவலந்தீவில் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்க மாநிலத்தில் அமைந்துள்ளது.
ஒலிம்பிக் தேசிய பூங்கா எங்கே உள்ளது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள்; ஆயத்தொலைவு 47.9692, -123.4986.
இதன் கதை
ஒலிம்பிக் தேசிய பூங்கா (Olympic National Park) ஒலிம்பிக் மூவலந்தீவில் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்க மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா நான்கு அடிப்படைப் பகுதிகளைக் கொண்டுள்ளது: அமைதிப் பெருங்கடல் கடற்கரை, ஆல்பைன் பகுதிகள், மேற்குப்புற மித வெப்ப மண்டல மழைக்காடுகள் மற்றும் வறண்ட கிழக்குப் பகுதியில் காணப்படும் காடுகள் ஆகியவையாகும். இந்தப் பூங்காவின் பரப்பிற்குள்ளேயே மூன்று வேறுபட்ட சூழல் மண்டலங்கள் காணப்படுகின்றன. அதாவது உப ஆல்பைன் காடுகள் மற்றும் காட்டுப்பூ சமவெளி, மித வெப்பமண்டலக் காடுகள், மற்றும் வறண்ட பசிபிக் கடற்கரை ஆகியவையாகும். இந்த மூன்று வெவ்வேறு சூழல் மண்டலங்களும் மாசற்ற, தூய்மையான சூழலையும், ஈடில்லா காட்சியழகையும் கோண்டுள்ளது. அமெரிக்க குடியரசுத் தலைவர் தியொடார் ரூசவெல்ட் 1909 ஆம் ஆண்டு, மார்ச் 2 ஆம் நாளில் மவுண்ட் ஒலிம்பஸ் தேசிய நினைவுச்சின்னத்தை உருவாக்கினார். 1938 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இந்தப் பூங்காவை தேசியப் பூங்காவாக அறிவித்தார். இந்தப் பூங்காவானது, 1976 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவால் சர்வதேச உயிர்க்கோளக் காப்பகமாகவும், 1981 இல் உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் காங்கிரசால் இந்த வனப்பகுதியின் 95 விழுக்காடு பகுதியானது, அடர்ந்த வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்: அருகிலுள்ள இடங்கள்
Waterton-Glacier International Peace Park
715.0 km தொலைவில்
Redwood National and State Parks
742.6 km தொலைவில்
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா
1065.2 km தொலைவில்
யோசெமிட்டி தேசியப் பூங்கா
1170.6 km தொலைவில்
Grand Canyon National Park
1620.6 km தொலைவில்
Mesa Verde National Park
1711.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.