← இலண்டன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை என்றால் என்ன?
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster), அல்லது நாடாளுமன்ற அவைகள்(Houses of Parliament) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்- மக்களவை, குறுமன்னர்கள் அவை- அமர்கின்ற இடமாகும்.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை எங்கே உள்ளது?
இலண்டன்; ஆயத்தொலைவு 51.4992, -0.1247.
இதன் கதை
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster), அல்லது நாடாளுமன்ற அவைகள்(Houses of Parliament) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்- மக்களவை, குறுமன்னர்கள் அவை- அமர்கின்ற இடமாகும். தேம்சு ஆற்றின் வடகரையில் வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் லண்டன் பரோவின் மையப் பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் அண்மையில் உள்ளது. அரசாங்கக் கட்டிடங்களான வைட் ஹால் மற்றும் டௌனிங் சாலை இதற்கு அண்மையிலேயே உள்ளன. இந்தப் பெயர் இரு கட்டிடங்களுக்கு பொதுவானதாக உள்ளது; பழைய அரண்மனை - 1834ஆம் ஆண்டில் எரிந்துபோன பழங்கால கட்டிடம், மற்றொன்று அதன் மாற்றாக தற்போதிருக்கும் புதிய அரண்மனை. இந்த அரண்மனை அரசாங்கச் சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தையும் தக்க வைத்துள்ளது.
இலண்டன்: அருகிலுள்ள இடங்கள்
St Margaret's, Westminster
160 m தொலைவில்
பிக் பென்
170 m தொலைவில்
வெஸ்ட்மின்ஸ்டர் மடம்
190 m தொலைவில்
Westminster Bridge
270 m தொலைவில்
10 டவுனிங் தெரு
500 m தொலைவில்
Lambeth Palace
530 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.