Landmark Wiki

← சிரம்பான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

போர்டிக்சன்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில், போர்டிக்சன் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

போர்டிக்சன்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

போர்டிக்சன் என்றால் என்ன?

போர்டிக்சன் என்பது (மலாய்: Port Dickson; ஆங்கிலம்: Port Dickson; சீனம்: 波德申) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், போர்டிக்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம் ஆகும்.

போர்டிக்சன் எங்கே உள்ளது?

சிரம்பான்; ஆயத்தொலைவு 2.5167, 101.8000.

இதன் கதை

போர்டிக்சன் என்பது (மலாய்: Port Dickson; ஆங்கிலம்: Port Dickson; சீனம்: 波德申) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், போர்டிக்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம் ஆகும். போர்டிக்சன் நகரம், மலேசியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமான விடுமுறைச் சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 90 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. உள்ளூர் மக்களால் பி.டி. (PD) என்று செல்லமாக அழைக்கப் படுகிறது. கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் போன்ற பெருநகரங்களில் இருந்து முக்கிய நெடுஞ்சாலைகளால் இந்த நகரம் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த நகரத்தின் கடற்கரைகள் 10 மைல் நீளத்திற்கு நீண்டுள்ளன. இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஒரே ஒரு கடற்கரை நகரம் ஆகும்.

சிரம்பான்: அருகிலுள்ள இடங்கள்

Lukut Fort and Museum

6.1 km தொலைவில்

மலாயா புதுக்கிராமங்கள்

17.1 km தொலைவில்

Sri Sendayan Mosque

19.4 km தொலைவில்

Sultan Abdul Samad Mosque

25.5 km தொலைவில்

சிரம்பான்

27.7 km தொலைவில்

Negeri Sembilan State Mosque

27.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.