Landmark Wiki

← பாலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி என்றால் என்ன?

பூரி லுகிசான் அருங்காட்சியகம் (Puri Lukisan Museum) இந்தோனேசியாவில் பாலியில் அமைந்துள்ள மிகப் பழமையான கலை அருங்காட்சியகமாகும்.

பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி எங்கே உள்ளது?

பாலி; ஆயத்தொலைவு -8.5051, 115.2603.

இதன் கதை

பூரி லுகிசான் அருங்காட்சியகம் (Puri Lukisan Museum) இந்தோனேசியாவில் பாலியில் அமைந்துள்ள மிகப் பழமையான கலை அருங்காட்சியகமாகும். உபுத் என்னும் இடத்தில் இது அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் இத்தீவினைச் சேர்ந்த நவீன பாலி ஓவியங்கள் மற்றும் மர வேலைப்பாடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. சுதந்திரப் போருக்கு முந்தைய காலகட்டம் (1930–1945) தற்போதைய (1945 - தற்போது வரை) காலம் வரையிலான காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இங்குள்ள கலைப்பொருள்களில் பாலியைச் சேர்ந்த மற்றும் சானூர், படுவான், உபுட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் உருவாக்கிய மற்றும் கெலிகி பள்ளியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் உருவாக்கிய அனைத்து வகையான கலைப்பாணியில் அமைந்த பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாலி: அருகிலுள்ள இடங்கள்

புரா தமன் சரஸ்வதி, பாலி

160 m தொலைவில்

Ubud Palace

320 m தொலைவில்

பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம், உபுத்

660 m தொலைவில்

அகுங் ராய் கலை அருங்காட்சியகம், உபுத்

1.5 km தொலைவில்

Pura Dalem Agung Padangtegal

1.5 km தொலைவில்

உபுட் குரங்கு காடு

1.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.