← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில்
இந்துக் கோயில்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
இராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் என்றால் என்ன?
'இராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயசுவாமி கோயில் (Ragigudda Anjaneya Temple) , பொதுவாக இராகிகுடா கோயில்' அல்லது இராகிகுடா ஆஞ்சநேய கோயில் என்றும் குறிப்பிடப்படும் இது அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
இராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் எங்கே உள்ளது?
பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9142, 77.5932.
இதன் கதை
'இராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயசுவாமி கோயில் (Ragigudda Anjaneya Temple) , பொதுவாக இராகிகுடா கோயில்' அல்லது இராகிகுடா ஆஞ்சநேய கோயில் என்றும் குறிப்பிடப்படும் இது அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், பெங்களூருவின் ஜெயநகர் புறநகர்ப் பகுதியில் உள்ளது. இக்கோயிலில் இராமன், சீதா தேவி, இலட்சுமணன் மற்றும் முக்கிய கடவுளான சிவலிங்கமும் இதே வளாகத்தில் உள்ளது. கோவில் ஒரு குன்றின் மேல் உள்ளது. மலையின் அடிவாரத்தில் விநாயகர், நவகிரகங்கள் மற்றும் ராஜராஜேஸ்வரி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கோயிலும் உள்ளது. கோவிலின் பக்கத்தில் உள்ள பெரிய பாறைகளில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் பொறிக்கப்பட்ட ஒரே சந்நிதியைக் கொண்டுள்ளது. The temple தற்போது பெங்களூரின் நம்ம மெட்ரோ பணிகள் கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடு மெட்ரோ ரயில் நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்
Masjid-e-Bilal
1.0 km தொலைவில்
லால் பாக்
4.0 km தொலைவில்
Dodda Basavana Gudi
4.2 km தொலைவில்
குளிமாவு குகைக் கோவில்
4.2 km தொலைவில்
கவி கங்காதரேசுவரர் கோயில்
5.0 km தொலைவில்
கோட்டை வெங்கடரமணா கோயில், பெங்களூரு
5.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.