← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ராஜ்காட்
காந்தியின் படுகொலை
பிற மொழிகள்: English · 한국어 · Español
விரைவான பதில்கள்
ராஜ்காட் என்றால் என்ன?
ராஜ்காட் (Raj Ghat) (இந்தி: राज घाट), யமுனை ஆற்றங்கரையில் பழைய தில்லியில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.
ராஜ்காட் எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.6405, 77.2493.
இதன் கதை
ராஜ்காட் (Raj Ghat) (இந்தி: राज घाट), யமுனை ஆற்றங்கரையில் பழைய தில்லியில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இங்கு மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ளது. காந்தியின் படுகொலைக்குப் பின் அவரது பூத உடல் இவ்விடத்தில் 31 சனவரி 1948 அன்று எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது. எனவே இவ்விடம் ராஜ்காட் (மன்னர்களின் படித்துறை) என்று அழைக்கப்படுகிறது.
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
செங்கோட்டை
1.9 km தொலைவில்
Moti Masjid (Red Fort)
1.9 km தொலைவில்
ஜாமா பள்ளி, தில்லி
1.9 km தொலைவில்
பாரத் மண்டபம்
2.4 km தொலைவில்
பழைய தில்லி
2.9 km தொலைவில்
பதேபூரி பள்ளிவாசல்
3.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.