Landmark Wiki

← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ராஜபாய் கடிகார கோபுரம்

பிற மொழிகள்: English · 中文

ராஜபாய் கடிகார கோபுரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ராஜபாய் கடிகார கோபுரம் என்றால் என்ன?

ராஜபாய் கடிகார கோபுரம் (Rajabai Clock Tower) என்பது தெற்கு மும்பை இந்தியாவில் ஒரு கடிகார கோபுரமாகும்.

ராஜபாய் கடிகார கோபுரம் எங்கே உள்ளது?

மும்பை; ஆயத்தொலைவு 18.9296, 72.8300.

இதன் கதை

ராஜபாய் கடிகார கோபுரம் (Rajabai Clock Tower) என்பது தெற்கு மும்பை இந்தியாவில் ஒரு கடிகார கோபுரமாகும். இது மும்பை பல்கலைக்கழகத்தின் கோட்டை வளாகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இது 85 மீ (280 அடி அல்லது 25 மாடிகள்) உயரத்தில் நிற்கிறது. இந்த கோபுரம் மும்பையின் விக்டோரியன் மற்றும் ஆர்ட் டெகோ குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது 2018 இல் உலகப் பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

மும்பை: அருகிலுள்ள இடங்கள்

Knesset Eliyahoo Synagogue

320 m தொலைவில்

பாம்பே ஹவுஸ்

360 m தொலைவில்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்

410 m தொலைவில்

Cathedral of the Holy Name

700 m தொலைவில்

The Asiatic Society of Mumbai

710 m தொலைவில்

Leopold Cafe

790 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.