← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ராம்நகர் கோட்டை, உதம்பூர்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
ராம்நகர் கோட்டை, உதம்பூர் என்றால் என்ன?
இராம்நகர் கோட்டை (Ramnagar Fort, Udhampur) இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட சம்மு-காசுமீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் நகரில் உள்ள ஒரு கோட்டையாகும்.
ராம்நகர் கோட்டை, உதம்பூர் எங்கே உள்ளது?
வாரணாசி; ஆயத்தொலைவு 25.2697, 83.0251.
இதன் கதை
இராம்நகர் கோட்டை (Ramnagar Fort, Udhampur) இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட சம்மு-காசுமீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் நகரில் உள்ள ஒரு கோட்டையாகும். இக்கோட்டையானது இராசபுத்திர அரசரான சுதேத் சிங்கால் என்பவரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இவர் 1844இல் மரணமடைந்தார். இக்கோட்டைக்கு அருகிலேயே சதி (உடன் கட்டை) மேற்கொண்ட அரசரது மனைவியின் சமாதி உள்ளது. இந்தக் கோட்டை 1972ஆம் ஆண்டு இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இக்கோட்டையானது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துைறயால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.
வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்
ராம்நகர் கோட்டை
40 m தொலைவில்
Durga Mandir, Ramnagar
2.0 km தொலைவில்
அசி படித்துறை
2.8 km தொலைவில்
Sankat Mochan Hanuman Temple
2.9 km தொலைவில்
துளசி படித்துறை
2.9 km தொலைவில்
பாரத் கலா பவன்
2.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.