← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ராம்நகர் கோட்டை
பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ராம்நகர் கோட்டை என்றால் என்ன?
ராம்நகர் கோட்டை என்னும் கோட்டை, இந்தியாவிலுள்ள வாரணாசியின் ராம்நகர் பகுதியில் உள்ளது.
ராம்நகர் கோட்டை எங்கே உள்ளது?
வாரணாசி; ஆயத்தொலைவு 25.2697, 83.0247.
இதன் கதை
ராம்நகர் கோட்டை என்னும் கோட்டை, இந்தியாவிலுள்ள வாரணாசியின் ராம்நகர் பகுதியில் உள்ளது. இது கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில், துளசி காட் என்னும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ளது. இந்த கோட்டையில் தற்போதைய அரசரான அனந்த் நாராயண் சிங் வசிக்கிறார். இவர் வாரணாசியின் அரசர் ஆவார். இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் பனாரசு இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்
ராம்நகர் கோட்டை, உதம்பூர்
40 m தொலைவில்
Durga Mandir, Ramnagar
2.1 km தொலைவில்
அசி படித்துறை
2.8 km தொலைவில்
Sankat Mochan Hanuman Temple
2.8 km தொலைவில்
துளசி படித்துறை
2.9 km தொலைவில்
பாரத் கலா பவன்
2.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.