Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

துளசி படித்துறை

வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை

பிற மொழிகள்: English · 中文

துளசி படித்துறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

துளசி படித்துறை என்றால் என்ன?

துளசி படித்துறை (Tulsi Ghat) வாரணாசியில் கங்கை ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஒரு படித்துறை ஆகும்.

துளசி படித்துறை எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.2898, 83.0065.

இதன் கதை

துளசி படித்துறை (Tulsi Ghat) வாரணாசியில் கங்கை ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஒரு படித்துறை ஆகும். ராம்சரிதமானசை எழுதியபோது இங்கு வாழ்ந்த துளசிதாசரின் பெயரிடப்பட்டது. முன்னதாக, இது லோலர்க் படித்துறை என்று அழைக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டில் தான் புகழ்பெற்ற தொழிலதிபர் பல்தேவ் தாசு பிர்லாவால் சீமைக்காரைகொண்டு செப்பனிடப்பட்டது.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

அசி படித்துறை

130 m தொலைவில்

துளசி மானச கோயில்

680 m தொலைவில்

Durga Mandir

740 m தொலைவில்

Sankat Mochan Hanuman Temple

1.1 km தொலைவில்

தசாஸ்வமேத படித்துறை

2.0 km தொலைவில்

Jantar Mantar

2.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.