Landmark Wiki

← சோத்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா

சோத்பூரிலுள்ள பாறைப் பூங்கா

பிற மொழிகள்: English

ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா என்றால் என்ன?

ராவ் ஜோதா பாலைவனப் பாறைப் பூங்கா (Rao Jodha Desert Rock Park) இந்தியாவின் இராசத்தானிலுள்ள சோத்பூரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்ரன்கர் கோட்டைக்கு அருகில் 72 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.

ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா எங்கே உள்ளது?

சோத்பூர்; ஆயத்தொலைவு 26.3046, 73.0169.

இதன் கதை

ராவ் ஜோதா பாலைவனப் பாறைப் பூங்கா (Rao Jodha Desert Rock Park) இந்தியாவின் இராசத்தானிலுள்ள சோத்பூரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்ரன்கர் கோட்டைக்கு அருகில் 72 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது. பூங்காவில் சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட பாலைவனம் மற்றும் வறண்ட நில தாவரங்கள் உள்ளன. கோட்டையை ஒட்டிய மற்றும் கீழே உள்ள ஒரு பெரிய பாறைப் பகுதியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க முயற்சிப்பதற்காக இந்த பூங்கா 2006 இல் உருவாக்கப்பட்டது. இது பிப்ரவரி 2011 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தனித்துவமான எரிமலை பாறைகள் மற்றும் மணற்கல் அமைப்புகளைக் கொண்டுள்ளது. சுமார் 880 மீ முதல் 1115 மீ வரையிலான நான்கு பாதைகளில் (மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் நீலப் பாதைகள்), பார்வையாளர்கள் செல்லலாம். பயிற்சி பெற்ற வழிகாட்டிகளும், இயற்கை ஆர்வலர்களும் இங்கு உள்ளனர்.

சோத்பூர்: அருகிலுள்ள இடங்கள்

மெக்ரன்கர்

760 m தொலைவில்

ஜஸ்வந்த் தடா

840 m தொலைவில்

Toorji Ka Jhalra

1.0 km தொலைவில்

காந்த கார்

1.3 km தொலைவில்

Sardar Government Museum

2.1 km தொலைவில்

Balsamand Lake

3.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.