Landmark Wiki

← சோத்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

காந்த கார்

பிற மொழிகள்: English

காந்த கார்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

காந்த கார் என்றால் என்ன?

காந்த கார் (Ghanta Ghar) என்பது இராசசுதானின் மணிக்கூண்டு என்றும் அழைக்கப்படுகிறது.

காந்த கார் எங்கே உள்ளது?

சோத்பூர்; ஆயத்தொலைவு 26.2951, 73.0240.

இதன் கதை

காந்த கார் (Ghanta Ghar) என்பது இராசசுதானின் மணிக்கூண்டு என்றும் அழைக்கப்படுகிறது. சோத்பூரின் மறைந்த சர்தார் சிங் கி என்பவரால் இம்மணிக்கூண்டு கட்டப்பட்டது. கோபுரத்தைத் தவிர இங்குள்ள சதார் சந்தைக்குச் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்வார்கள். இச்சந்தையில் இராசசுத்தானி உடைகள், களிமண் சிலைகள், சிற்றுருவ ஒட்டகங்கள் மற்றும் யானைகள், பளிங்குகல் வேலைபாடுகள் மற்றும் பாரம்பரிய வெள்ளி அணிகலன்கள் முதலியன அதிகமாக விற்பனையாகின்றன.

சோத்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Toorji Ka Jhalra

240 m தொலைவில்

மெக்ரன்கர்

610 m தொலைவில்

Sardar Government Museum

900 m தொலைவில்

ஜஸ்வந்த் தடா

980 m தொலைவில்

ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா

1.3 km தொலைவில்

உமைத் பவான் அரண்மனை

2.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.