← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புனித இலாரன்சு பெருங்கோவில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
புனித இலாரன்சு பெருங்கோவில் என்றால் என்ன?
புனித இலாரன்சு பெருங்கோவில் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க இளம் பெருங்கோவில்களுள் ஒன்றாகும்.
புனித இலாரன்சு பெருங்கோவில் எங்கே உள்ளது?
உரோம்; ஆயத்தொலைவு 41.9025, 12.5206.
இதன் கதை
புனித இலாரன்சு பெருங்கோவில் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க இளம் பெருங்கோவில்களுள் ஒன்றாகும். இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Lawrence Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Laurentii extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Lorenzo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பங்குக் கோவிலாகவும் உள்ளது. இக்கோவில் உரோமையில் அமைந்துள்ள ஏழு திருப்பயணக் கோவில்களுள் ஒன்றாகும். மேலும் இதற்கு "குலமுதுவர் பெருங்கோவில்" என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இக்கோவில் வெரானோ கல்லறைத் தோட்டத்தின் அருகே உள்ளது.
உரோம்: அருகிலுள்ள இடங்கள்
Servian Wall
1.6 km தொலைவில்
புனித மரியா பேராலயம்
1.9 km தொலைவில்
Esquiline Hill
2.1 km தொலைவில்
Lateran Palace
2.2 km தொலைவில்
புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்
2.2 km தொலைவில்
Viminal Hill
2.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.